இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு

31 view
(எம்.எப்.எம்.பஸீர்)தலை­நகர் கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பாது­காப்புக் கட­மை­களில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கொழும்பின் பிர­தான வீதி­களில் கவச வாக­னங்­களில் நேற்றுக் காலை முதல் இரா­ணு­வத்­தினர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்று முதல் மோட்டார் சைக்கிள் அணி­யி­னரும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யொன்­றுக்கு திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா உட்­பட பலரும் எச்­ச­ரித்­துள்ள நிலையில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்கள் மத்­தியில் அச்­சத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இத­னி­டையே வன்­மு­றையில் ஈடு­ப­டுவோர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. கல­வ­ரங்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வோரை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், குற்றக் குழுக்கள் முன்­னெ­டுக்கும் சட்­ட­வி­ரோத செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அவ­சியம் ஏற்­படும் போது துப்­பாக்கிச் சூடு நடாத்த பொலி­ஸா­ருக்கும், முப்­ப­டை­யி­ன­ருக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. கல­வ­ரங்­களில் ஈடு­படும் குழுக்கள், வன்­மு­றை­யா­ளர்கள் உயிர் சேதம் விளை­விக்கும் நோக்கில் அல்­லது கொள்­ளை­யிடும் நோக்கில் வாக­னங்­களை நிறுத்தி சோதனை செய்யும் நட­வ­டிக்­கை­களை நிறுத்­தவும், அரச மற்றும் தனியார்…
The post இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース