ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் -JVP
4 view
எந்தவொரு அரசியல் தீர்வை அடைவதற்கும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி(JVP) தெரிவித்துள்ளது. இன்று(12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். Post navigation
The post ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் -JVP appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் -JVP appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
