யாழ்.பல்கலைக்கழகத்தின் விசேட அறிவித்தல்
5 view
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நாளை மறுமதினம் (14) நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணி (Master of Education) -2021/22 (அணி XIV) இற்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என யாழ் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புகள் பீட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post யாழ்.பல்கலைக்கழகத்தின் விசேட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலைக்கழகத்தின் விசேட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
