தொடரும் பதற்றம்;களனியில் ஒருவர் உயிரிழப்பு!

4 view
நாட்டில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் அசாதாரண நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் களனி-கொள்ளுவத்தை-பிலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது உடைமைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 69 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
The post தொடரும் பதற்றம்;களனியில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース