தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் நாளை முக்கிய கலந்தாய்வு!
1 view
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலொன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஒப்பமிடப்பட்டு, மேற்படி காணிகளின் உரிமையாளர்களான 17 பேருக்கும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே கடந்த 19ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் தனக்கும் (தெல்லிப்பளை பிரதேச செயலாளர்) கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம் […]
The post தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் நாளை முக்கிய கலந்தாய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் நாளை முக்கிய கலந்தாய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
