யாழில் 37 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
1 view
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக முகாமைத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 37 உத்தியோகத்தர்கள், 10 நாள் ஆளுமை விருத்திப் பயிற்சியை நிறைவு செய்த நிலையில், அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.11.2026) நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் தலைமையில் நடைபெற்றது. கடந்த நவம்பர் 9ஆம் திகதி […]
The post யாழில் 37 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 37 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
