நாளை நாடு முழுவதும் போராட்டம்! அரச சேவைகள் முடங்கும் அபாயம்?
1 view
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (23) அரச சேவையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நாளை நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு முன்பாக தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து நாளை தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் தெரிவித்துள்ளார். […]
The post நாளை நாடு முழுவதும் போராட்டம்! அரச சேவைகள் முடங்கும் அபாயம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை நாடு முழுவதும் போராட்டம்! அரச சேவைகள் முடங்கும் அபாயம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
