டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு இடமளித்த 15 பேர் மீது சட்ட நடவடிக்கை – வடக்கில் தீவிர சோதனை
1 view
பருவமழை நெருங்கி வரும் நிலையில், டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறையில் சமூக மட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, நுளம்புக் குடம்பிகள் பெருகக்கூடிய வகையில் சுற்றுச்சூழலைப் பராமரித்த 15 குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில், நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட தும்பளை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் நேற்று (21) இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த கிராம சேவையாளர் பிரிவில் உள்ள […]
The post டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு இடமளித்த 15 பேர் மீது சட்ட நடவடிக்கை – வடக்கில் தீவிர சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு இடமளித்த 15 பேர் மீது சட்ட நடவடிக்கை – வடக்கில் தீவிர சோதனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
