உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு
1 view
( வி.ரி.சகாதேவராஜா) அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் உபதலைவர்களில் ஒருவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகாராஜ் அவர்கள், கொட்டகலை ராமகிருஷ்ண மிஷனின் சிவானந்த நலன்புரி நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை(20)விஜயம் செய்தார்கள். கொழும்பு ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவரான ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழாக்களின் ஒரு பகுதியாக, கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் சிறப்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு மட்டக்களப்பு இகிமிசன் மேலாளர் […]
The post உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
