அடுத்த ஆண்டு ஏப்ரலில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம்! – எச்சரிக்கும் சுற்றாடல் அமைச்சர்

1 view
எல்-நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் நாடளாவிய ரீதியில்  கடும் வறட்சி நிலைமை ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களுக்கு அமைய, எல்-நினோ நிலைமை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அதன் உச்சக்கட்டத்தை அடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவிய கடும் மழையுடனான காலநிலைக்கு எல்-நினோ நிலைமையும் ஒரு காரணமாக […]
The post அடுத்த ஆண்டு ஏப்ரலில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம்! – எச்சரிக்கும் சுற்றாடல் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース