திருகோணமலையில் மனித – யானை மோதல்: இந்த ஆண்டில் 15 மனிதர்கள், 25 யானைகள் பலி!
1 view
திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 யானைகளும் 15 மனித உயிர்களும் பலியாகி உள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தெரிவித்தார். காட்டு யானைகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித-யானை மோதலால் ஏற்படும் சேதங்களைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘தேசிய யானைகள் நடவடிக்கை’ தொடர்பான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (20) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திருகோணமலை மாவட்ட அரசாங்க […]
The post திருகோணமலையில் மனித – யானை மோதல்: இந்த ஆண்டில் 15 மனிதர்கள், 25 யானைகள் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் மனித – யானை மோதல்: இந்த ஆண்டில் 15 மனிதர்கள், 25 யானைகள் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
