வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு!
1 view
பைஷல் இஸ்மாயில் இலங்கையின் ஆயுர்வேத மருத்துவத்துறையில் 22 வருடங்கள் அரச சேவையில் அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி பிரதீபா பார்த்திபனைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, (18) கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்திய சூரி வைத்திய கலாநிதி எம்.சி.எம்.காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு […]
The post வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்திய அத்தியட்சகர் பிரதீபா பார்த்திபனின் 22 வருட அரச சேவையை பாராட்டி கல்முனையில் கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
