"குறுக்குவழி" சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை சபை அமர்வில் கடும் குழப்பம்!
1 view
கடந்த சபை அமர்வின்போது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் பயன்படுத்தப்பட்ட “குறுக்குவழி” என்ற சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபை அமர்வில் கடும் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் 17ஆவது சபை அமர்வு பதில் நகரபிதா நாகதம்பி பத்மநாதன் தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில், நகர சபைச் செயலாளர் குணபாலசிங்கம் ராஜ்குமார் உள்ளிட்ட […]
The post "குறுக்குவழி" சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை சபை அமர்வில் கடும் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "குறுக்குவழி" சொற்பிரயோகம் தொடர்பில் வல்வெட்டித்துறை சபை அமர்வில் கடும் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
