குடும்ப நிகழ்வில் பங்கேற்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – பதுளையில் தொடரும் ஆபத்து
1 view
பதுளை மாவட்டம், ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஹப்புத்தளை, கஹகொல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமிற்கு அருகிலுள்ள உறவினர் வீட்டில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக குறித்த இளைஞர் வருகை தந்துள்ளார். […]
The post குடும்ப நிகழ்வில் பங்கேற்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – பதுளையில் தொடரும் ஆபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடும்ப நிகழ்வில் பங்கேற்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – பதுளையில் தொடரும் ஆபத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
