யுத்தங்களுக்குச் செலவளிக்கும் வளங்களை மனித முன்னேற்றத்துக்குச் செலவளியுங்கள்- சர்வதேச சமூகத்திடம் சஜித் பகிரங்கக் கோரிக்கை
1 view
யுத்தங்களுக்கும் இராணுவச் செலவினங்களுக்கும் ஒதுக்கப்படும் வளங்களைக் குறைத்து, அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் மனித முன்னேற்றத்துக்காகச் செலவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். Inter Pares அமைப்பு ஏற்பாடு செய்த ‘அனைவருக்காகவும் செயற்படும் நாடாளுமன்றத்தை உருவாக்குதல் – பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சர்வதேச பயிலரங்கு’ நேற்று வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சனத்தொகையில் […]
The post யுத்தங்களுக்குச் செலவளிக்கும் வளங்களை மனித முன்னேற்றத்துக்குச் செலவளியுங்கள்- சர்வதேச சமூகத்திடம் சஜித் பகிரங்கக் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யுத்தங்களுக்குச் செலவளிக்கும் வளங்களை மனித முன்னேற்றத்துக்குச் செலவளியுங்கள்- சர்வதேச சமூகத்திடம் சஜித் பகிரங்கக் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
