ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தங்கி முடிவு எடுப்பது அவசியமல்ல! – யாழ். நீதிமன்றம் அதிரடிக் கட்டளை
1 view
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த முன்னைய அறிக்கைகளுக்கும், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைக்கும் இடையில் ஏன் வேறுபாடுகள் உள்ளன என்பதற்கான நியாயமான காரணங்களை மன்றினால் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், பேராசிரியரின் அறிக்கையில் தங்கி நின்று எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கத் தேவையில்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே என்றும் கட்டளையிட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கை மற்றும் புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடல் […]
The post ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தங்கி முடிவு எடுப்பது அவசியமல்ல! – யாழ். நீதிமன்றம் அதிரடிக் கட்டளை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தங்கி முடிவு எடுப்பது அவசியமல்ல! – யாழ். நீதிமன்றம் அதிரடிக் கட்டளை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
