யாழில் லைசியம் கல்வி குழுமத்தின் புதிய கிளை திறப்பு!
1 view
உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளையும் உலகத் தரத்திலான கல்விச் சேவைகளையும் யாழ்ப்பாணத்துக்கே நேரடியாகக் கொண்டுவருவதன் மூலம், எமது மாணவர்கள் சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்குத் தேவையான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான லைசியம் கல்வி குழுமத்தின் (Lyceum Education Group) யாழ்ப்பாணக் கிளையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19.11.2026) வியாழக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியிலுள்ள நோர்த் கேற் ஹோட்டலில் சிறப்பாக […]
The post யாழில் லைசியம் கல்வி குழுமத்தின் புதிய கிளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் லைசியம் கல்வி குழுமத்தின் புதிய கிளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
