கிளிநொச்சியில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் மாணவர்களுக்கு வீதி விபத்து தொடர்பான விசேட விழிப்புணர்வு
1 view
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, வீதி விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு விளக்கமளிப்பு நிகழ்வு கிளிநொச்சி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தி இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் போக்குவரத்துப் பரிசோதகர் சமன் வன்னியாரச்சி அவர்களின் தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்களுக்குப் போக்குவரத்து விரிவுரையாளர்களினால் விபத்துக்கள் […]
The post கிளிநொச்சியில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் மாணவர்களுக்கு வீதி விபத்து தொடர்பான விசேட விழிப்புணர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரும் மாணவர்களுக்கு வீதி விபத்து தொடர்பான விசேட விழிப்புணர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
