இலங்கையில் 40,000 மருத்துவத் தகுதியற்றோர் மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
1 view
இலங்கையில் சுமார் 40,000 மருத்துவத் தகுதியற்ற நபர்கள் மருந்து விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறானவர்களால் நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) தவறான முறையில் விநியோகிக்கப்படுவதால், மருந்துகளுக்கு எதிரான கிருமிகளின் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்களைக் குணப்படுத்துவது கடினமாகலாம் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு, […]
The post இலங்கையில் 40,000 மருத்துவத் தகுதியற்றோர் மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் 40,000 மருத்துவத் தகுதியற்றோர் மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
