நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி? இனி முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு
1 view
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்பதிவு அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள், முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, நாளாந்த முன்பதிவு எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிகளவான மக்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சேவை வழங்கும் […]
The post நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி? இனி முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி? இனி முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
