வேலணை மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதலாவது பெண் அதிபராக நியூட்டன் சுதர்சினி பொறுப்பேற்பு!
1 view
வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராகவும், பாடசாலை வரலாற்றில் முதலாவது பெண் அதிபராகவும் திருமதி ஜொய்ஸ் நியூட்டன் சுதர்சினி இன்று (19) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் பதவி வெற்றிடத்துக்கான இழுபறிக்கு, புதிய அதிபரின் நியமனத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இறுதியாண்டுப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொறுப்பேற்பு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது. விநாயகருக்கான இந்து சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வு, பாடசாலை வளாகத்தில் […]
The post வேலணை மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதலாவது பெண் அதிபராக நியூட்டன் சுதர்சினி பொறுப்பேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேலணை மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதலாவது பெண் அதிபராக நியூட்டன் சுதர்சினி பொறுப்பேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
