இரவில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்து; வீடுகள் உட்பட பெருமளவு சேதம் – மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல்!
1 view
கந்தளாய், சீனிபுர கிராமத்திற்குள் நேற்று (18) புகுந்த காட்டு யானைகளால் இரண்டு வீடுகள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது சுமார் 10 தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளாமைப் பயிர்கள் ஆகியவற்றையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சமீபகாலமாக மனித – யானை மோதல்களால் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் மனித உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காட்டு யானைகளின் தொடர்ச்சியான […]
The post இரவில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்து; வீடுகள் உட்பட பெருமளவு சேதம் – மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவில் கிராமத்திற்குள் புகுந்த ஆபத்து; வீடுகள் உட்பட பெருமளவு சேதம் – மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
