மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் பருத்தித்துறையில் மதிப்பளிப்பு
1 view
மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் நேற்று வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு, பிற்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கி. பிரகலாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். பருத்தித்துறை பிரதான வீதி, […]
The post மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் பருத்தித்துறையில் மதிப்பளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் பருத்தித்துறையில் மதிப்பளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
