பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதத்தை உயர்த்தியது மத்திய வங்கி!
1 view
இலங்கை மத்திய வங்கி, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்த தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்காலப் போக்குகள் ஆகியவற்றை கவனமாகப் பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல்கள் எதிர்பார்த்ததை […]
The post பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதத்தை உயர்த்தியது மத்திய வங்கி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி வீதத்தை உயர்த்தியது மத்திய வங்கி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
