இலங்கையில் காற்றின் தரம் வீழ்ச்சி:விரைந்து மக்களைத் தெளிவூட்டுங்கள்- அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வேண்டுகோள்
1 view
நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் வேகமாகக் குறைந்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் அரசு விரைந்து மக்களைத் தெளிவூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் தற்சமயம் வேகமாகக் குறைந்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாட்டுக்குத் தெளிவான அறிவிப்பொன்றை விடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். […]
The post இலங்கையில் காற்றின் தரம் வீழ்ச்சி:விரைந்து மக்களைத் தெளிவூட்டுங்கள்- அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் காற்றின் தரம் வீழ்ச்சி:விரைந்து மக்களைத் தெளிவூட்டுங்கள்- அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
