9 சதவீதத்தை எட்டப்போகும் பணவீக்கம்? இலங்கைக்கு விடுக்கப்பட்ட பொருளாதார எச்சரிக்கை!
1 view
இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், பணவீக்க அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறலை முன்வைத்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ், சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை இந்த மாத இறுதிக்குள் […]
The post 9 சதவீதத்தை எட்டப்போகும் பணவீக்கம்? இலங்கைக்கு விடுக்கப்பட்ட பொருளாதார எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 9 சதவீதத்தை எட்டப்போகும் பணவீக்கம்? இலங்கைக்கு விடுக்கப்பட்ட பொருளாதார எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
