கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு – மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம்
1 view
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் தடுப்புக் கூண்டில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்த குறித்த நபர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, அம்பிட்டிய, திலேனகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர், நேற்று (19) காலை […]
The post கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு – மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு – மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
