வடக்கு கிழக்கை சூழ்ந்த காற்று மாசு; வெளியே செல்ல வேண்டாம் – அவசர எச்சரிக்கை
1 view
வடமாகாணத்தில் காற்றின் தரம் மோசமடைந்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக் குறியீடு 198 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண சுற்றாடல் அதிகார சபையின் அலுவலகப் பணிப்பாளர் P. துவாரகன், இன்று (20) தற்போதைய வளிமண்டல மாசு நிலை தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வளி மாசடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் […]
The post வடக்கு கிழக்கை சூழ்ந்த காற்று மாசு; வெளியே செல்ல வேண்டாம் – அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கை சூழ்ந்த காற்று மாசு; வெளியே செல்ல வேண்டாம் – அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
