கல்வி மறுசீரமைப்பின் அடுத்த கட்டம் தொழில்முறை சபை அறிக்கைக்கு ஆலோசனைக் குழு ஒப்புதல்
2 view
கல்விசார் தொழில்முறை சபையை ஸ்தாபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, அமைச்சரவையின் அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (10) கூடிய கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த அறிக்கை அமைச்சரவைக்கு அனுப்பப்படவுள்ளது. கல்வி அமைச்சின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கைக்கு, கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு நேற்று அங்கீகாரம் வழங்கியது. பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்னவின் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த நிபுணர் குழுவின் அறிக்கையானது, பொதுமக்களின் […]
The post கல்வி மறுசீரமைப்பின் அடுத்த கட்டம் தொழில்முறை சபை அறிக்கைக்கு ஆலோசனைக் குழு ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி மறுசீரமைப்பின் அடுத்த கட்டம் தொழில்முறை சபை அறிக்கைக்கு ஆலோசனைக் குழு ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
