மின் கட்டணத்தைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கு மேலும் 7 பிரம்மாண்ட மின்கல சேமிப்பு கட்டமைப்புகள்!
5 view
நாட்டின் மின்சாரக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘மின்கல சக்தி சேமிப்பு முறைமை’ திட்டத்தின் கீழ், மேலும் ஏழு பிரம்மாண்ட களஞ்சிய கட்டமைப்புகள் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இத்தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப […]
The post மின் கட்டணத்தைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கு மேலும் 7 பிரம்மாண்ட மின்கல சேமிப்பு கட்டமைப்புகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டணத்தைக் குறைக்க அதிரடி நடவடிக்கை: இலங்கைக்கு மேலும் 7 பிரம்மாண்ட மின்கல சேமிப்பு கட்டமைப்புகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.