வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
1 view
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (ஏப்ரல் 1) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, சுகாதார அமைச்சர் அரசியல் காரணங்களுக்காக, பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றப் பட்டியலை தவறாக பயன்படுத்தி வருகிறார். கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்ற […]
The post வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
