வவுனியா செட்டிகுளத்தில் தேசிய நேர்மை வாரம்-2026!

1 view
வவுனியா செட்டிகுளத்தில் தேசிய நேர்மை வாரம் செட்டிகுளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் துட்டுவாகை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது.   இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இது முன்னெடுக்கப்பட்டது.  இதன்போது சிரமதானம் சித்திரம் கோலப்போட்டி  கதை கூறல் முதலான பல நிகழ்வுகள் நடைபெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜனி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு கோடீ்ஸ்வரப்பிள்ளை […]
The post வவுனியா செட்டிகுளத்தில் தேசிய நேர்மை வாரம்-2026! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース