வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா!
1 view
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலை அதிபர் பெரியசாமிபிள்ளைலோகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் எஸ். ரகு , இந்து மகளிர் கல்லூரி அதிபர் புவனேஸ்வரி கணேசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், உதவி அதிபர், ஆசிரியப் பிரதிநிதி மற்றும் மாணவத் தலைவர் ஆகியோரால் மங்கள விளக்கேற்றப்பட்டு […]
The post வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
