கிளிநொச்சியில் ஆடு திருடர்கள் கைது!
7 view
கிளிநொச்சி மாவட்டத்தின் பல நாள் ஆடுகளை திருடிய திருடர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் வீதிகளில் மற்றும் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் உள்ள ஆடுகளை மோட்டார் சைக்கிளின் மூலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்கு கொண்டு சென்று ஆட்டின் பெறுமதியை விட அரைவாசி விலைக்கு விற்று வந்த நிலையில் ஆட்டின் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்றைய […]
The post கிளிநொச்சியில் ஆடு திருடர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் ஆடு திருடர்கள் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
