கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்!
6 view
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் (09).இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது. இச் சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 […]
The post கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.