மதுரோவின் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் – வெனிசுலா இடைக்கால அரசாங்கம்!
6 view
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ஆதரவாக இருக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை (04) வெனிசுலாவின் ஒரு உயர் அதிகாரி அறிவித்தார். தற்சமயம் போதைப்பொருள் குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (05) நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்படுவதற்காக நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் தடுப்பு மையத்தில் காத்திருக்கிறார். இந்த நிலையில், மதுரோ மற்றும் அவரது […]
The post மதுரோவின் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் – வெனிசுலா இடைக்கால அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுரோவின் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் – வெனிசுலா இடைக்கால அரசாங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
