சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு; மருமகனை அடித்தே கொன்ற மாமனார்
2 view
சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமனார் அடித்தே கொன்ற சம்பவம் ஒன்று ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் ஆனமடுவ, வதத்த, ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத மஹமுதன்நாயக்க முதியன்சலாகே சஜீத் திவங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயாரின் தம்பி என்றும், அப்பகுதியில் சட்டவிரோத […]
The post சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு; மருமகனை அடித்தே கொன்ற மாமனார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறு; மருமகனை அடித்தே கொன்ற மாமனார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.