ஷரீஆ சட்டத்திற்கு அமெரிக்காவின் டெக்சாஸில் தடைவிதிப்பு

2 view
முஸ்­லிம்கள் நடத்­திய ஊர்­வ­லத்தில் மது மற்றும் பன்றி இறைச்­சியை தடை செய்ய முயன்­றதை அடுத்து, அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநிலம் ஷரீஆ சட்­டத்­திற்கு தடை விதிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. பன்றி இறைச்சி, மது மற்றும் லொட்­டரி சீட்­டு­களை விற்­பனை செய்­வதை நிறுத்­து­மாறு முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் பிர­சா­ரத்தை ஒரு இமாம் தொடங்­கி­யதை அடுத்து, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் மாநி­லத்தில் ஷரீஆ சட்­டத்­திற்கு தடை விதிப்­ப­தாக அறி­வித்­துள்ளார்.
The post ஷரீஆ சட்டத்திற்கு அமெரிக்காவின் டெக்சாஸில் தடைவிதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース