வவுனியா – போகஸ்வெவ வீதி (B442) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
1 view
வவுனியா – போகஸ்வெவ வீதியின் வெளிக்குளம் சந்தியிலிருந்து மாமடுவ வரையான 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் (தாார்) இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து போகஸ்வெவ வரை 48 கிலோமீற்றர் தூரம் காணப்படுவதுடன், இவ்வீதியானது யுத்தக் காலத்திலிருந்தே கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட ஒரு வீதியாகும். இதன் முதற்கட்டமாக 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் […]
The post வவுனியா – போகஸ்வெவ வீதி (B442) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா – போகஸ்வெவ வீதி (B442) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
