ஓகஸ்ட் நடுப்பகுதி வரை அபாயம் – வவுனியாவிலும் 67 பேருக்கு டெங்கு உறுதி
1 view
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், நகரைச் சூழவுள்ள பகுதிகளில் நோய் பரவல் மிக வேகமாக தீவிரமடைந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். மாவட்டத்தின் தற்போதைய நிலவரப்படி, இதுவரை 67 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அதிகாரிகளின் தரவுகளின்படி, வவுனியா நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் சனநெருக்கடி மிக்க குடியிருப்புப் பகுதிகளிலேயே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் தூய்மையீனம் காரணமாக டெங்குப் […]
The post ஓகஸ்ட் நடுப்பகுதி வரை அபாயம் – வவுனியாவிலும் 67 பேருக்கு டெங்கு உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓகஸ்ட் நடுப்பகுதி வரை அபாயம் – வவுனியாவிலும் 67 பேருக்கு டெங்கு உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
