கந்தளாயில் பொலிஸ் விசேட சோதனை!
1 view
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார தலைமையில் இன்று (15) காலை பல்வேறு இடங்களில விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது இந்நிலையில் மணல் ஏற்றுவதற்கு வருகை தந்த 19 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது […]
The post கந்தளாயில் பொலிஸ் விசேட சோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாயில் பொலிஸ் விசேட சோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
