அரச அதிகாரிகளுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம்; அமைச்சரவை ஒப்புதல்
1 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2026 ஜூன் 22ஆம் […]
The post அரச அதிகாரிகளுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம்; அமைச்சரவை ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச அதிகாரிகளுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம்; அமைச்சரவை ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
