மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது!
1 view
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் புரவுன்லோ தோட்ட பால் சேகரிப்பு நிலைய பகுதியில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் முறையே 38 வயது 34 வயது உடைய மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஒருவரும் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். அவர்களிடம் இருந்து முறையே 3290 மில்லிகிரேம் ஜஸ் 360 மில்லிகிரேம் ஹேஸ் எனப் படும் போதைப் பொருள் மீட்டு […]
The post மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
