யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!
1 view
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்றைய தினம்(14.07.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு அமைவாக திட்டமிடல், […]
The post யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
