யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் அமரர் பொன்.சிவபாலனின் 27வது ஆண்டு நினைவேந்தல்!
2 view
யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான அமரர் பொன்.சிவபாலனின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(11) நினைவுகூரப்பட்டது. யாழ். மூளாயில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி யாழ். மாநகரசபை நல்லூர் கல்யாண மண்டபத்தில் மாநகர போக்குவரத்து சம்பந்தமாக உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன் கொல்லப்பட்டார். […]
The post யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் அமரர் பொன்.சிவபாலனின் 27வது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் அமரர் பொன்.சிவபாலனின் 27வது ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.