பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை!
5 view
பருத்தித்துறை நகரசபைக்கு சொந்தமான நவீன சந்தை கட்டடத் தொகுதியில் நடைபாதையினை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டு வந்த வியாபார நடவடிக்கைகளை அகற்றுவதற்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நடைமுறையினை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேலதிகமான இடத்தை ஆக்கிரமித்து பொருட்கைள பரப்பி வியாபார […]
The post பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
