வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி
5 view
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளகவீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ளவெளி 01ஆம் குறுக்குவீதி,04ஆம் குறுக்குக்குவீதி, 05ஆம்குறுக்குவீதி (சுரேந்திரன் கடைவீதி) என்பன மிக […]
The post வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.