திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை
1 view
2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், அப்பகுதியில் பதிவான உள்ளகக் குழப்பத்துக்கான உள்ளுர்வாசிகளின் உடனடித் துலங்கல் என்பதற்கு அப்பால், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் என கடந்த வாரம் வெளியிடப்பட்ட அச்சம்பவம் தொடர்பான இலங்கை மனித உரிகைள் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
The post திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திகன வன்முறைகள்: முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.