இமாம், முஅத்தின்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுமா?
1 view
ஜும்ஆ மஸ்ஜிதுகள், தக்கியாக்களில் கடமை புரியும் பேஷ் இமாம் முஅத்தின்களின் சேவைக்காக வழங்கப்படும் சம்பளமானது ஒவ்வொரு மஸ்ஜித்களுக்குமிடையில் வேறுபட்ட அளவுடையதாகவே இருக்கின்றது.இவ்வளவுதான் என நிர்ணயம் செய்யப்படாத நிலையில் இமாம்களும் முஅத்தின்களும் ஏதோ ஒரு தொகையை சம்பளமாக எடுத்துக் கொண்டு தமது கடமைகளை செய்கின்றனர். இவ்வாறு கொடுக்கப்படும் சம்பளத் தொகை போதுமானதா? இச்சம்பளத்தில் நாம் திருப்தி அடைய முடியுமா? பொதுவாக 25 முதல் 40 ஆயிரம் ரூபா அளவிலேயே இமாம் முஅத்தின்களின் சம்பளம் இருக்கின்றது.(இச் சம்பளத்தொகை சில பள்ளிவாசல்களில் […]
The post இமாம், முஅத்தின்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இமாம், முஅத்தின்களுக்கு அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்படுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.