தண்டவாளத்தில் படுத்துறங்கிய பணியாளர்; மேலே ஏறிய ரயில் பிரிந்தது உயிர்!
2 view
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இன்றைய தினம் ரயில் கடவை பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணியாற்றிவந்த தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே மேற்படி உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த நபர், ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போதே கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் அவர் மீது மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
The post தண்டவாளத்தில் படுத்துறங்கிய பணியாளர்; மேலே ஏறிய ரயில் பிரிந்தது உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தண்டவாளத்தில் படுத்துறங்கிய பணியாளர்; மேலே ஏறிய ரயில் பிரிந்தது உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.